dharmapuri அம்மா இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு நமது நிருபர் ஜூன் 23, 2019 அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.